

பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. SMART அமைப்பு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து வழங்கும் ‘நம் வாக்கு நம் உரிமை’ இந்திய குடிமகனாய் வாக்குப்பதிவின் அவசியம் மற்றும் கொரோனா
About this episode
பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. SMART அமைப்பு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து வழங்கும் #தேர்தல்பாடசாலை ‘நம் வாக்கு நம் உரிமை’ இந்திய குடிமகனாய் வாக்குப்பதிவின் அவசியம் மற்றும் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மாஸ்க்அணிதல் மற்றும் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. (அத்தியாயம்: 01) இந்நிகழ்ச்சி ஏப்ரல் 6-ம் தேதி வரை பகல் 11.30 மணிக்கும் இரவு 7-மணிக்கும் பசுமையில் ஒலிபரப்பாகிறது. நேயர்கள் கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!
Comments
Rate this episode
Episode Details
- Author
- Pasumai Community Radio
- Show Type
- full
- Audio Format
- audio/x-m4a