

வாக்கெடுப்பு பரிசோதனை (POLLCHECK) நிகழ்ச்சி: 001 Tagline :தவறான தகவல்களை எதிர்த்துப் போ
About this episode
பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி Google News Initiative and DataLEADS இணைந்து வழங்கும் வாக்கெடுப்பு பரிசோதனை (POLLCHECK) நிகழ்ச்சி: 001 Tagline :தவறான தகவல்களை எதிர்த்துப் போராட சமூகங்களை மேம்படுத்துதல் (Covering Photo and Video Verification) 29.03.2021 & 03.04.2021 பிற்பகல் 1.30 மணிக்கும்,அதன் மறுஒலிபரப்பு 31.03.2021 & 03.04.2021 அன்று இரவு 8.30மணிக்கும் ஒலிபரப்பாகிறது. நேயர்கள் நிகழ்ச்சி, கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!
Comments
Rate this episode
Episode Details
- Author
- Pasumai Community Radio
- Show Type
- full
- Audio Format
- audio/mpeg