

Pasumai 90.4, Community Radio, Dindigul, Tamil Nadu.
புயல்களுக்குப் பழகுவோம்! நூற்றாண்டுகளுக்குப் முன் புயல் என்பது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாகக் நிகழக்கூடியது. ஆனால் சமீபக்காலங்களில் புயல்கள் வழக்கமாக நிகழ்வுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காலந
Dec 10, 2020
9:12
-(0)
About this episode
புயல்களுக்குப் பழகுவோம்! நூற்றாண்டுகளுக்குப் முன் புயல் என்பது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாகக் நிகழக்கூடியது. ஆனால் சமீபக்காலங்களில் புயல்கள் வழக்கமாக நிகழ்வுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றங்களே இந்தப் புயல்களுக்கான மறைமுகக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. சூழலியலைச் சரியான முறையில் பாதுகாப்பது என்பது இன்றைய தேவை!
Comments
Rate this episode
Episode Details
- Author
- Pasumai Community Radio
- Show Type
- full
- Audio Format
- audio/x-m4a