கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது டெங்கு ,சிக்கன்குனியா மழைக்கால நோய்கள் வேகமாக பரவிவருகிறது. டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்களில் இருந்து தப்பிக்க பாதுகாப்பாக இருக்க வேண்டும்
Pasumai 90.4, Community Radio, Dindigul, Tamil Nadu.

கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது டெங்கு ,சிக்கன்குனியா மழைக்கால நோய்கள் வேகமாக பரவிவருகிறது. டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்களில் இருந்து தப்பிக்க பாதுகாப்பாக இருக்க வேண்டும்

Nov 3, 2020
0:40
-(0)

About this episode

• கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற மழைக்கால நோய்கள் வேகமாக பரவிவருகிறது. டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களில் இருந்து தப்பிக்க நீர் நிரம்பிய பாத்திரங்களை மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும். • மழையில் நனையக்கூடாது. பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும். சமூக இடைவெளி முக்கியம். • கொசுக் கடிக்காதாவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். (பகல் நேரத்தில் கொசு கடிப்பதால் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவுகிறது) • பயன்படுத்தாதப் பொருட்களைக் குறிப்பாக டயர்கள், தேங்காய் சிரட்டைகள்,உடைந்தப் பொருட்களில் தண்ணீர்த் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் வீடு மற்றும் கழிவறைகளை தூய்மையாகப் பயன்படுத்த வேண்டும் • நோய் எதிர்ப்புத்திறன் மிக்க உணவுகளை உண்ணவேண்டும். துரிதஉணவுகளை தவிர்க்க வேண்டும். • மழைக்காலத்தைச் சுகமாய் வரவேற்போம். நன்றி

Comments

Rate this episode

Episode Details

Author
Pasumai Community Radio
Show Type
full
Audio Format
audio/mpeg

We use analytics

We use Umami, a privacy-friendly analytics tool, to understand how visitors use this site. No personal data is collected and no data leaves our EU servers. You can accept or decline below. Privacy Policy