

பசுமை வானொலியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம் : * குக்கர் செயல்பாட்டின் வழி - சார்லஸ் விதி * பாலில் தண்ணீர் அதிகமாக உள்ளதை கண்டறிய , சுடு தண்ணீர் ஏன் உடனே குளிர்ந்த நீரில் கலக்க வேண்டும் - நியூட்ட
About this episode
பசுமை வானொலியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம் : * குக்கர் செயல்பாட்டின் வழி - சார்லஸ் விதி * பாலில் தண்ணீர் அதிகமாக உள்ளதை கண்டறிய , சுடு தண்ணீர் ஏன் உடனே குளிர்ந்த நீரில் கலக்க வேண்டும் - நியூட்டன் குளிர்வுவிதி * புகைப் போக்கி செயல்பாட்டில் - வெப்ப சமநிலை, சுழற்சி மற்றும் வெப்பக் கடத்தல் * வாசனைத் திரவக் குப்பியிலிருந்து வெளிப்படும் வாயு குளிந்திருக்க காரணம் - நல்லியல்பு வாயுச் சமன்பாடு என வாழ்வியலோடு இணைந்திருக்கும் இயற்பியல் குறித்து விளக்குகிறார் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழக இயற்பியல் துறை உதவி.பேரா.முனைவர்.ராஜமோகன் அவர்கள் . இச்சிறப்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு நமது பசுமை வானொலியில் ஒலிபரப்பாகும் ... இயற்கையில் இணைந்த இயற்பியல் அறிவோம் ! அறிவியல் நாளைக் கொண்டாடுவோம் ! #NationalScienceDay #NSDC2021 #lifescience #SirCVRaman
Comments
Rate this episode
Episode Details
- Author
- Pasumai Community Radio
- Show Type
- full
- Audio Format
- audio/x-m4a